Home Tags சண்முகம் (காடெக்)

Tag: சண்முகம் (காடெக்)

மலாக்கா: காடேக் – மஇகாவின் வி.பி. சண்முகம் வெற்றி!

மலாக்கா: மிகவும் பரபரப்பான தொகுதிகளில் ஒன்றாகப் பார்க்கப்பட்ட காடெக் சட்டமன்றத் தொகுதியில் மஇகா வெற்றி பெற்றது. இங்கு போட்டியிட்ட மஇகாவின் வேட்பாளர் வி.பி.சண்முகம் வெற்றி பெற்றார். நாடு முழுமையும் உள்ள இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன்...

மலாக்கா : 3 சட்டமன்றங்களில் 4 இந்திய வேட்பாளர்கள்! வெற்றி யாருக்கு?

மலாக்கா : மலேசியாவில் மாறிவரும் அரசியல் கலாச்சாரம் இந்திய சமூகத்தினருக்கும் சில அரசியல் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. முதன் முறையாக மலாக்கா சட்டமன்றங்களுக்கு 4 இந்திய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். இவர்களில் வெற்றி வாய்ப்பு யாருக்கு...

காடெக் தொகுதியில் மஇகா – ஜசெக உள்ளிட்ட 6 முனைப் போட்டி

மலாக்கா : இன்று நடைபெற்ற மலாக்கா மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலில் அரசியல் பார்வையாளர்களால் ஆர்வத்துடன் பார்க்கப்படும் தொகுதி காடெக். அலோர்காஜா நாடாளுமன்றத்தின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இங்கு மஇகா-தேசிய...

மலாக்கா : தேசிய முன்னணி தனித்துக் களம் காண்கிறது – மஇகா வேட்பாளர் வி.பி.சண்முகம்

மலாக்கா : தேசிய முன்னணி எதிர்வரும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் தனித்தே களம் காண்கிறது. இதன் மூலம் மும்முனைப் போட்டிகள் 28 தொகுதிகளிலும்  நடைபெறும் என கணிக்கப்படுகிறது. இறுதி நிலவரம் நவம்பர் 8-ஆம் தேதி...