Home Tags சபா பெண்கள் கடத்தல்

Tag: சபா பெண்கள் கடத்தல்

செம்பூர்ணாவில் கடத்தப்பட்ட சீன பயணி உயிருடன் தான் உள்ளார் – சபா காவல்துறை தகவல்

கோலாலம்பூர், ஏப்ரல் 16 - செம்பூர்ணாவில் கடத்தப்பட்ட சீன சுற்றுலாப் பயணி இன்னும் உயிருடன் தான் உள்ளார் என்பதை கடத்தல்காரர்கள் அனுப்பிய அவரது புகைப்படத்தை வைத்து காவல்துறை முடிவுக்கு வந்துள்ளனர். இது குறித்து சபா...

செம்பூர்ணா கடத்தல்: பிணையாளிகளை விடுவிக்க 36.4 மில்லியன் ரிங்கிட் கேட்கிறார்கள் – சாஹிட் தகவல்

கோலாலம்பூர், ஏப்ரல் 10 - செம்பூர்ணா தீவு அருகேயுள்ள ஓய்வகத்திலிருந்து கடத்தப்பட்ட இரு வெளிநாட்டுப் பெண்களையும் விடுவிக்க வேண்டுமானால் 36.4 மில்லியன் ரிங்கிட் கொடுக்க வேண்டும் என்று கடத்தல் காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக...

கடத்தப்பட்ட பெண்கள் தென் பிலிப்பைன்சில் வைக்கப்பட்டுள்ளனர் – சபா காவல் துறைத் தலைவர் கூறுகிறார்.

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} கோத்தா கினபாலு, ஏப்ரல் 5 – சபாவின் செம்பூர்ணா பகுதியில் இருந்து கடந்த புதன்கிழமை கடத்திச் செல்லப்பட்ட இரண்டு பெண்களும்...

சபாவில் ஆயுதமேந்திய கும்பல் இருவரைக் கடத்திச் சென்றது!

சபா, ஏப்ரல் 3 - சபா மாநிலத்தில் நேற்று இரவு உல்லாச ஓய்வகம் ( Resort) ஒன்றில் சீனாவில் இருந்து மலேசியாவிற்கு சுற்றுலா வந்த ஒருவரையும், தங்கும் விடுதி ஊழியர் ஒருவரையும் ஆயுதமேந்திய கும்பல் கடத்திச்...