Home Tags சுங்கை பட்டாணி

Tag: சுங்கை பட்டாணி

சுங்கை பட்டாணி: “கோயிலில் நடந்த கைகலப்பில் யாரும் இறக்கவில்லை!”- காவல் துறை

சுங்கை பட்டாணியில் தைப்பூசத்தின் போது கோயிலில் நடந்த கைகலப்பு காரணமாக ஒருவருக்கு மரணம் ஏற்பட்டதாக பரப்பப்படும் செய்தியை கோலா மூடா மாவட்ட காவல் துறைத் தலைவர் அஸ்லி அபு ஷா மறுத்துள்ளார்.

சுங்கை பட்டாணியில் குடியிருப்பு பகுதியிலிருந்து 400மீ தொலைவில் வெடிகுண்டு கண்டெடுப்பு!

சுங்கை பட்டாணியில் குடியிருப்பு பகுதியிலிருந்து 400 மீட்டர் தொலைவில் வெடிக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பல்கலைக்கழக மருத்துவ மாணவர் 4-வது மாடியிலிருந்து விழுந்து மரணம்!

சுங்கை பட்டானியில் உள்ள தனியார் பல்கலைக்கழக நூலகத்தின் நான்காவது மாடியில் இருந்து விழுந்து 19 வயது மருத்துவ மாணவர் மரணமடைந்தார்.