Home Tags செங்கோட்டையன்

Tag: செங்கோட்டையன்

செங்கோட்டையன் பாஜகவால் அனுப்பப்பட்ட உளவாளியா?

சென்னை: அண்மையில் விஜய்யின் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சில அரசியல் ஆய்வாளர்கள் இன்னொரு கோணத்தில் செங்கோட்டையனின் தவெக நுழைவை விமர்சிக்கிறார்கள். தமிழக அரசியலில் அடிக்கடி உச்சரிக்கப்படும் ஆங்கிலச் சொல்...

செங்கோட்டையன், இனி தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர்!

சென்னை: தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பான சூழ்நிலையில் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 27) காலை எதிர்பார்த்தபடி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக கட்சியில் விஜய் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து...

விஜய்யைச் சந்தித்த செங்கோட்டையன் – தவெகவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம்!

சென்னை: இன்று புதன்கிழமை (நவம்பர் 26) காலையில் தனது கோபிசெட்டிப் பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ள கடிதத்தை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமர்ப்பித்துள்ளார். சட்டமன்ற அவைத் தலைவர் அப்பாவுவிடம் செங்கோட்டையன் தனது...

செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கம்!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை அக்டோபர் 30-ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் செங்கோட்டையன், அமமுக தலைவர் டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம்,...

செங்கோட்டையன் செய்த வியூகத் தவறு!

சென்னை: கடந்த சில நாட்களாக என்ன பேசப் போகிறார் என உலகத் தமிழர்களும், அதிமுகவினரும் எதிர்பார்த்துக் காத்திருக்க – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று வாய்திறந்து பேசி விட்டார். தமிழ் நாடு முழுக்க...

பொன்முடிக்கு எதிராக, எடப்பாடியார் தலைமையில் செங்கோட்டையன் ஆர்ப்பாட்டம்!

கோயம்புத்தூர் : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் மற்றொரு முக்கியத் தலைவரான செங்கோட்டயனுக்கும் மோதல் என ஊடகங்கள் நிறைய அளவில் கொளுத்திப் போட்டன. அவற்றையெல்லாம் ஊதி அணைக்கும் வண்ணம் சில சம்பவங்கள்...

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் 2 மதிப்பெண்கள்! செங்கோட்டையன்

சென்னை: இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் பலர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், மரக்கன்றுகளை நடுவது போன்ற மிக எளிதான செயலினால் கிடைக்கப் பெறும் நன்மையானது மிகப் பெரிது. இதனை சிறப்பான முறையில் மேலும் துரிதப்படுத்துவதற்கு,...

செங்கோட்டையனுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு

சென்னை - தமிழக அரசின் நடப்பு கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இனி விளையாட்டுத் துறை அமைச்சராகக் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி மீது 1998-ஆம்...

“தேசியத் தமிழாசிரியர் திலகம் 2017” – செங்கோட்டையன் முழு உரை (ஒலி வடிவில்)

கோலாலம்பூர் - நேற்று வியாழக்கிழமை (02 நவம்பர் 2017) கோலாலம்பூரில் மலேசியக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற தேசியத் தமிழாசிரியர் திலகம் விருதுகள் 2017 விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழக...

தமிழாசிரியர் விருதுகள் பெற்றவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் வெகுமதி – செங்கோட்டையன் அறிவிப்பு

கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற தேசியத் தமிழாசிரியர் திலகம் விருதுகள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் நாட்டின் பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழாசிரியர்...