Home நாடு “தேசியத் தமிழாசிரியர் திலகம் 2017” – செங்கோட்டையன் முழு உரை (ஒலி வடிவில்)

“தேசியத் தமிழாசிரியர் திலகம் 2017” – செங்கோட்டையன் முழு உரை (ஒலி வடிவில்)

1039
0
SHARE
Ad

Teachers Thilagam-awards-02112017 (7)கோலாலம்பூர் – நேற்று வியாழக்கிழமை (02 நவம்பர் 2017) கோலாலம்பூரில் மலேசியக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற தேசியத் தமிழாசிரியர் திலகம் விருதுகள் 2017 விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழக அரசின் பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டு அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

அவரது முழு உரையைக் கீழ்க்காணும் இணைப்பில் கேட்கலாம்: