Home நாடு கண்ணீரோடு பிரிந்த மகாதீரின் பாதுகாப்பு அதிகாரிகள்!

கண்ணீரோடு பிரிந்த மகாதீரின் பாதுகாப்பு அதிகாரிகள்!

2573
0
SHARE
Ad

mahathir-bodyguards-farewellகோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு வழங்கப்பட்டு வந்த அரசாங்க பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து, அவருடைய சிறப்பு பாதுகாப்புப் படைவீரர்கள் மகாதீரிடமிருந்து, கண்ணீரோடு அவரைக் கட்டியணைத்து விடைபெற்றுக் கொண்ட புகைப்படம் ஒன்று நட்பு ஊடகங்களில் உலா வருகிறது.

முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு வழங்கப்பட்டு வந்த அரசாங்கப் பாதுகாப்பு மீட்டுக் கொள்ளப்பட்டதை அடுத்து, முன்னாள் இராணுவ வீரர்களின் குழு ஒன்று, அவருக்கான பாதுகாப்புகளை வழங்கத் தாங்கள் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

mahathir-bodyguards-farewell-full