Home இந்தியா ஜாகிர் நாயக்கைக் கொண்டுவர மலேசியாவிடம் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை

ஜாகிர் நாயக்கைக் கொண்டுவர மலேசியாவிடம் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை

1044
0
SHARE
Ad

zakir-naikபுதுடில்லி – மலேசியாவில் தங்கி இருப்பதாக நம்பப்படும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை  அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்குகளுக்காக மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவர, இந்திய புலனாய்வுத் துறை மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் மலேசியா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியிருப்பதாக இந்தியத் தொலைக்காட்சி ஊடகங்கள் அறிவித்தன.