Home வணிகம்/தொழில் நுட்பம் வாட்ஸ்எப் சேவையில் திடீர் தடங்கல்! வணிகம்/தொழில் நுட்பம் வாட்ஸ்எப் சேவையில் திடீர் தடங்கல்! November 3, 2017 1009 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர் – உலகின் முழுவதும் இன்று வெள்ளிக்கிழமை மதியம் வாட்ஸ்எப் சேவையில் திடீரென தடங்கல் ஏற்பட்டது. தங்களது சேவையில் இடையூறு ஏற்பட்டதை வாட்ஸ்எப் நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்திருக்கிறது. தற்போது அதனை சரி செய்து வருவதாகவும் வாட்ஸ்எப் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. Comments