Tag: தக்கியூடின் ஹாசான்
மொகிதின் யாசின், தேசிய கூட்டணிக்கு பாஸ் தொடர்ந்து ஆதரவு
கோலாலம்பூர்: பாஸ் கட்சி இன்று பிரதமர் மொகிதின் யாசின் தலைமைக்கு விசுவாசத்தை வெளிப்படுத்தியது. தேசிய கூட்டணி அரசாங்கத்துடன் அதன் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்வதை இது உறுதிப்படுத்தியுள்ளது.
தேசிய கூட்டணி அரசாங்கம் அக்கறையுள்ள அரசாங்கம்...
அரசியல் வெப்பநிலையை தளர்த்த முவாபாக்காட் நேஷனல் கூட்டம் இரத்து செய்யப்பட்டது
கோலாலம்பூர்: நேற்று நடக்க இருந்த தேசிய முவாபாக்காட் நேஷனல் கூட்டத்தை ஒத்திவைக்கும் முடிவு நாட்டின் அரசியல் வெப்பநிலையை தளர்த்துவதை நோக்கமாகக் கொண்டது என்று பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
அனைத்து தரப்புகளும்...
திடீர் தேர்தல் நடந்தால் தேர்தல் ஆணையத்திற்கு 1.2 பில்லியன் தேவைப்படும்
கொவிட்19 தொற்று காலத்தில் ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், தேர்தல் ஆணையத்திற்கு 1.2 பில்லியன் ரிங்கிட் தேவை என்று மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
அம்னோ தேசிய கூட்டணியில் இணையாதது பாஸ் கட்சிக்குத் தெரியாது!
தேசிய கூட்டணியில் இணைய மட்டோம் என்று அம்னோ கூறியது குறித்து பாஸ் கட்சிக்கு அறிவிக்கவில்லை என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோ தக்கியுடின் ஹசான் கூறினார்.
மலேசியாவில் மின்-வாக்களிப்பு சாத்தியப்படுமா?
15- வது பொதுத் தேர்தலில் மின்-வாக்களிப்பை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகிறது.
கட்சித் தாவும் சட்டம் இப்போது இயற்றப்படாது
அரசியல் நிலைத்தன்மையை தக்க வைத்துக் கொள்வதற்காக கட்சித் தாவும் எதிர்ப்புச் சட்டத்தை இயற்ற தேசிய கூட்டணி தற்போது விரும்பவில்லை.
“தக்கியூடின் சொல்வது தவறு” முகமட் அரிப்
"எனது பதவிக் காலத்தின்போது நான் எப்போதும் அரசியலமைப்புச் சட்டங்களுக்கும், நாடாளுமன்றச் சட்டங்களுக்கும் மதிப்பளித்து வந்தேன், தீர்மானம் முறையாக, சட்டதிட்டங்களுக்கேற்ப சமர்ப்பிக்கப்பட்டால் அதை ஏற்றுக் கொண்டேன்" என பதவி விலகிச் செல்லும் முகமட் அரிப் தெரிவித்தார்.