Tag: தக்கியூடின் ஹாசான்
முகமட் சனுசி சிறப்பாக பணியாற்றுகிறார்!
கோலாலம்பூர்: முகமட் சனுசி முகமட்டுக்கு பதிலாக அடுத்த கெடா மந்திரி பெசார் வேட்பாளராக குறிப்பிடப்பட்டுள்ளதை பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் மறுத்துள்ளார்.
"கெடா மந்திரி பெசாரை மாற்றுவதில் பிரச்சனை எழவில்லை. பொதுவாக, சனுசியின்...
அவசர கால ஆலோசனைக் குழுவுக்கு எதிர்க்கட்சியிலிருந்து 3 ஆலோசகர்கள்
கோலாலம்பூர் : நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர காலத்தை முன்னிட்டு மாமன்னருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க ஒரு சுயேச்சையான சிறப்பு குழு அமைக்கப்படும் என பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து அந்தக் குழுவில்...
முவாபாக்காட் நேஷனல் பிரத்தியேக குழு, கட்சிக்கானதல்ல
கோலாலம்பூர்: அம்னோ, முவாபாக்காட் நேஷனல் உடனான கூட்டணி எந்தவொரு கட்சிக்கும் அல்லது குழுவிற்கும் பிரத்தியேகமானது அல்ல என்று பாஸ் தெரிவித்துள்ளது.
ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நீதியை விரும்பும் அனைவருக்கும் முவாபாக்காட் நேஷனல் தளமாக இருக்க...
பெரும்பான்மை இருந்தால் மாமன்னருக்கு சத்தியப்பிரமாணங்களை அனுப்பலாம்!
கோலாலம்பூர்: எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் பெரும்பான்மை ஆதரவுடன் பிரதமராக வருவதற்கு எந்த தடையும் இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் இன்று தெரிவித்தார்.
எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் 112- க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற...
பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சுல்தான் நஸ்ரினை சந்திப்பர்!
கோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை சுல்தான் நஸ்ரின் ஷாவை திட்டமிட்டபடி சந்திக்காதது, தவறுகளைத் தவிர்ப்பதற்கு என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹாசன் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சந்திப்பதற்கான உத்தரவைப் பெற்ற பின்னர் அரண்மனைக்கு செல்ல...
பேராக்: புதிய மாநில அரசாங்கத்தில் பாஸ் இடம்பெறாது
கோலாலம்பூர்: புதிய பேராக் மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் இணையப்போவதில்லை என பாஸ் முடிவு செய்துள்ளது.
பெர்சாத்து துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமுவை, இன்று பேராக் மந்திரி பெசார் பதவியில் இருந்து நீக்கியதைத்...
கிரிக், புகாயா தொகுதிகளிலும் அவசரநிலைக்கு மாமன்னரை அணுகக்கூடும்!
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, பத்து சாபியைப் போலவே, கிரிக் நாடாளுமன்றத் தொகுதியிலும், புகாயா மாநில சட்டமன்றத்திலும் அவசரகால நிலையை அறிவிக்க மாமன்னரை அணுகும் சாத்தியக்கூறுகளை அரசாங்கம் பரிசீலிக்கும்...
1எம்டிபி- கோல்ட்மேன் சாச்ஸ் தீர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை வெளியிட முடியாது!
கோலாலம்பூர்: 1எம்டிபி- கோல்ட்மேன் சாச்ஸ் தீர்வு ஒப்பந்தத்தின் முழு விதிமுறைகளையும் வெளியிட அரசாங்கம் மறுத்துவிட்டது.
ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து விதிமுறைகளும், நிபந்தனைகளும் இரகசியத்தன்மை விதிக்கு உட்பட்டவை என்பதால் சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஒப்புதல் வேண்டும் என்று...
தேர்தல் பகுதிகளில் அவசரகால நிலையை அறிவிக்க மாமன்னரிடம் அரசு கோரும்
கோலாலம்பூர்: பத்து சாபி மற்றும் சரவாக் மாநிலத்தில் தேர்தல்களைத் தாமதப்படுத்துவதற்காக அவசரகால நிலையை அறிவிக்க மத்திய அரசு மாமன்னரை கோரலாம் என்று சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்பட்டால் புத்ராஜெயா இந்த...
18 வயது வாக்களிக்கும் முறை அடுத்த ஜூலைக்குள் செயல்படுத்தப்படும்
கோலாலம்பூர்: 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் வாக்களிப்பு மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர்...