Home Tags தண்ணீர் தடை

Tag: தண்ணீர் தடை

சிலாங்கூர் நீர் தடை: 91.15 விழுக்காடு விநியோகம் சரிப்படுத்தப்பட்டது

ஷா ஆலாம் : சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் ஏற்பட்டிருக்கும் நீர் விநியோகத் தடை இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணி வரையில் ஏறத்தாழ 91.15 விழுக்காடு சரிசெய்யப்பட்டது. சிலாங்கூர் மந்திரி பெசார்...

சிலாங்கூர் நீர் தூய்மைக்கேடு : 4 தொழிற்சாலை மேலாளர்களுக்கு தடுப்புக் காவல்!

கோலாலம்பூர் : சிலாங்கூரில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டதன் தொடர்பில் ரவாங் சுங்கை கோங் ஆற்றில் தூய்மைக் கேடு ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்த நான்கு தொழிற்சாலைகளின் மேலாளர்கள் (மானேஜர்) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்....

சிலாங்கூர் தண்ணீர் விநியோகம் – 50 விழுக்காடு நள்ளிரவுக்குள் சரிசெய்யப்படும்

ஷா ஆலாம் : சிலாங்கூரில் தண்ணீர் விநியோகம் தடைசெய்யப்பட்டு அவதிக்குள்ளாகியிருக்கும் பகுதிகளில் இன்று சனிக்கிழமை நள்ளிரவுக்குள் நிலைமை  சரிசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சிலாங்கூர் மாநில சுற்றுச் சூழல் இலாகா, காவல் துறை, செலாயாங்...

தண்ணீர் தடை காரணமாக மாதக் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படாது!

ஷா அலாம்: வருகிற ஏப்ரல் 24-ஆம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்கு வட்டாரங்களில் ஏற்பட இருக்கும் நீர் விநியோகத் தடைக்கு பயனீட்டாளர்களுக்கு மாதக் கட்டணத்திலிருந்து தள்ளுபடி ஏதும் கொடுக்கப்படாது என சிலாங்கூர் மாநில நீர்...