Home Tags தருண் விஜய்

Tag: தருண் விஜய்

மீண்டும் திருவள்ளுவர் சிலை! தமிழர்களுக்கு தருண் விஜய் நன்றி!

ஹரித்துவார் - இங்கு நிறுவப்பட்ட பின்னர் சில எதிர்ப்புகளின் காரணமாக அகற்றப்பட்ட திருவள்ளுவர் சிலை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் - போராட்டங்கள்  காரணமாக, நேற்று மீண்டும்...

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்க்கு கோலாலம்பூரில் ‘திருக்குறள் தூதர்’ விருது

கோலாலம்பூர், டிசம்பர் 27 - பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்க்கு மலேசிய எழுத்தாளர் சங்கம் சார்பில் 'திருக்குறள் தூதர்' என்ற விருது கோலாலம்பூரில் வழங்கப்பட உள்ளது. தலைநகரில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.00...

நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்க்கு பாராட்டு விழா – வைரமுத்து ஏற்பாடு

சென்னை, நவம்பர் 11 - தமிழுக்காகக் குரல் கொடுத்து வரும் உத்தரகண்ட் மாநில பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்க்கு இன்று நவம்பர் 11-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறவுள்ளது. சென்னை ‘மியூசிக் அகாதெமி’...