Home Tags திபெத்

Tag: திபெத்

ஜின் பெங்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த 5 திபெத்தியர்கள் கைது

சீன அதிபர் ஜி ஜின் பெங்கின் வருகையை முன்னிட்டு சென்னையில், சீன அதிபர் தங்கவிருக்கும் தங்கும் விடுதிக்கு வெளியே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 திபெத்தியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

நாடுகடந்த திபெத்தியர்கள் புதிய தலைவரை தேர்தல் மூலம் இன்று தேர்ந்தெடுக்கின்றனர்!

தரம்சாலா – நாடு கடந்து வாழும் ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை தங்களின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறுகின்றது. இவர்களில் பெரும்பான்மையோர் இந்தியாவிலும், மற்ற அயல் நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். நடப்புத் தலைவரும்,...

தலாய் லாமா விவகாரம்: சீனாவிற்கு அடிபணிந்தது நார்வே!

பெய்ஜிங், ஏப்ரல் 29 - திபெத் பகுதியில் சீனா பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செயல்களை செய்துவருகின்றது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் சுதந்திரப் போராட்டம், கடந்த 1959 ல் சீனாவால் அடக்கப்பட்டபோது, திபெத்தியர்களின் தலைவர் தலாய் லாமா, இந்தியாவில்...

சீனா ஆக்கிரமிப்பு: திபெத்தில் இரு புத்த துறவிகள் தீக்குளித்தனர்!

திபெத், மார்ச் 19 - திபெத் பகுதியில் சீனா பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செயல்களை செய்துவருகின்றது. இதனை கண்டித்து திபெத்திலுள்ள புத்த துறவிகள் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையில் சுமார் 120 திபெத்தியர்கள்,...