Tag: துரைமுருகன்
திமுக தலைவரானார் ஸ்டாலின் – துரைமுருகன் பொருளாளர்
சென்னை - திமுக கட்சியின் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் முடிந்த நிலையில் வேறு யாரும் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யாததால், கட்சியின் இரண்டாவது தலைவராக மு.க.ஸ்டாலின், ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளாக...
மூச்சுத்திணறல் காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை - மூச்சுத்திணறல் காரணமாக திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
துரைமுருகன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!
சென்னை - திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரை முருகன் நெஞ்சுவலி காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கிறார்.
காட்பாடி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது, அவருக்கு...
துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை - திமுக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவருமான துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னை விமான நிலையத்தில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி...
திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கதறி அழுத துரைமுருகன்! (காணொளியுடன்)
வேலூர் - நான் இறந்தபிறகு இந்தத் தொகுதிக்கு செய்தவற்றை எண்ணினால் அது ஒன்றே போதும் என, காட்பாடியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் விட்டு கதறி...
முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டின் சொத்து: திமுக துரைமுருகன்!
சென்னை, ஜூலை 13- “முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ் நாட்டின் சொத்து; அவரது உடல் நிலை குறித்துத் தெரிந்துகொள்ள எங்களுக்கு உரிமை உண்டு” என்று திமுக தலைமைக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன்...