Home Featured தமிழ் நாடு துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

728
0
SHARE
Ad

duraimuruganசென்னை – திமுக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவருமான துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னை விமான நிலையத்தில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.