Tag: அப்போல்லோ மருத்துவமனை
ரஜினிகாந்த் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதி!
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் நேற்று திங்கட்கிழமை (செப்டம்பர் 30) மாலை சென்னையிலுள்ள அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரால் பரிசோதனைகள்...
ரஜினிகாந்த் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதி
ஹைதராபாத் : "அண்ணாத்தே" படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக அங்குள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் நடித்துக் கொண்டிருந்த அண்ணாத்தே படப்பிடிப்புத் தளத்தில் 8 பேர்...
அப்பல்லோ தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு மாரடைப்பு!
சென்னை - மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற, பிரபல அப்பல்லோ மருத்துவமனையின் குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
நேற்று...
“இறந்து தான் கொண்டு வந்தாங்க” – ஜெயலலிதா குறித்து பெண் அதிர்ச்சித் தகவல் (காணொளி)
சென்னை - வடசென்னை ஜெ.தீபா பேரவை சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், பெண் ஒருவர் பேசுகையில், அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் போதே ஜெயலலிதா இறந்த நிலையில் தான் கொண்டு வரப்பட்டதாகக் கூறுகிறார்.
அக்காணொளி...
ஜெயலலிதா கால்கள் அகற்றப்படவில்லை! மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது!
சென்னை - மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள், ஆரூடங்கள் பரவி வந்துள்ள நிலையில் அவரது மரணம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை தமிழக அரசின் ஏற்பாட்டில்அப்போலோவின் நிர்வாகம் இன்று...
அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை - மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து...
“வீட்டுக்கு வாருங்கள்.. கொடநாடு தேநீர் தருகிறேன்” – ஜெயலலிதாவின் அப்போலோ நாட்கள்!
சென்னை - அப்போலோவில் தீவிர சிகிச்சை எடுத்த சமயத்தில் ஜெயலலிதா தன்னைப் பராமரித்த மருத்துவர்களிடமும், தாதிகளிடமும் மிக சகஜமாகப் பேசியுள்ளார்.
நேற்று புதன்கிழமை அப்போலோ மருத்துவர்களும், தாதிகளும் மறைந்த ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில்...
அப்போலோவில் அவசரக்கூட்டம்: எம்எல்ஏ-களிடம் கையெழுத்து!
சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வரும் நிலையில், இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் அப்போலோ மருத்துவமனையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.
அதில்,...
முதல்வருக்காகப் பிரார்த்தனை செய்வோம் – அப்போலோ அறிக்கை!
சென்னை - நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முதல்வருக்கு இதய...
“ஜெயலலிதா இயல்பாக சுவாசிக்கின்றார்”-அப்போல்லோ
சென்னை – இன்று வெள்ளிக்கிழமை மாலை அப்போல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி விடுத்துள்ள அறிக்கையொன்றில், “ஜெயலலிதா செயற்கை சுவாசக் கருவிகள் துணையின்றி இயல்பாக சுவாசிக்கின்றார். எப்போது வேண்டுமானாலும் அவர் இல்லம்...