Home Featured தமிழ் நாடு அப்போலோவில் அவசரக்கூட்டம்: எம்எல்ஏ-களிடம் கையெழுத்து!

அப்போலோவில் அவசரக்கூட்டம்: எம்எல்ஏ-களிடம் கையெழுத்து!

638
0
SHARE
Ad

apolloசென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வரும் நிலையில், இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் அப்போலோ மருத்துவமனையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.

அதில், நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்தில், அம்மாவின் உடல்நிலை குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அதோடு, இக்கட்டான இச்சூழ்நிலையில் கட்சியின் நலன் கருதி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடமும் கையெழுத்து பெறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.