Home Tags அப்போல்லோ மருத்துவமனை

Tag: அப்போல்லோ மருத்துவமனை

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை - திமுக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவருமான துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னை விமான நிலையத்தில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி...

ஜெயலலிதா குணமடைந்துவிட்டார் – அப்போலோ தலைவர் அறிவிப்பு!

சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, அவர் அபாயக் கட்டங்களைத் தாண்டி இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாக அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற...

ஜெயலலிதா நன்றாகப் பேசுகிறார் – அப்போலோ புதிய அறிக்கை!

சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, அப்போலோ மருத்துவமனை இன்று வெள்ளிக்கிழமை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் நன்றாகப் பேசி வருவதாகவும்...

ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் – மருத்துவர் ஹெச்.வி.ஹண்டே தகவல்!

சென்னை - அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, எம்ஜிஆர் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவரான ஹெச்.வி.ஹண்டே இன்று வியாழக்கிழமை பார்வையிட்டார். முதல்வரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த அவர், அப்போலோ...

அப்போலோ சென்ற அருண் ஜெட்லி, அமித் ஷா – செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பு!

சென்னை - தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிய, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் இன்று புதன்கிழமை சென்னை வந்தனர். அப்போலோ மருத்துவமனைக்கு...

ஜெயலலிதாவைக் காண கேரளா, புதுசேரி மாநிலத் தலைவர்கள் வருகை!

சென்னை - அப்போலோவில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அறிந்து கொள்ள கடந்த சில நாட்களாக பல முக்கியத் தலைவர்களின் வருகை அதிகரித்துள்ளது. இன்று திங்கட்கிழமை கேரள மாநில...

ஜெயலலிதா உடல்நலக்குறைவுக்கு பின்னணியில் சதியா? – சிபிஐ விசாரணை கோரும் சசிகலா புஷ்பா!

சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையின் உண்மை நிலவரத்தை அறிய சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார். தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு சசிகலா புஷ்பா...

பொறுப்பு முதல்வர் வேண்டும் – ஸ்டாலின் கருத்து!

சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால், அரசாங்க நிர்வாகத்தை சீராகக் கொண்டு செல்ல பொறுப்பு முதல்வர் வேண்டும் என எதிர்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின்...

ஜெயலலிதாவின் உடல்நிலை: ‘மாற்றங்களுடன்’ அப்போலோவின் புதிய அறிக்கை!

சென்னை - கடந்த செப்டம்பர் 22-ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட போது, அவரது ரத்த அழுத்தம், சர்க்கரை, நீர்சத்து குறைபாடு என்று கூறிய அப்போலோ இன்னும், இரண்டு, மூன்று...

“ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார்” – வைகோ தகவல்!

சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சனிக்கிழமை, அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றார். பின்னர் அங்கு ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வரும் லண்டன் மருத்துவ நிபுணர்...