Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா நன்றாகப் பேசுகிறார் – அப்போலோ புதிய அறிக்கை!

ஜெயலலிதா நன்றாகப் பேசுகிறார் – அப்போலோ புதிய அறிக்கை!

650
0
SHARE
Ad

jayalalitha-new-photo-600சென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, அப்போலோ மருத்துவமனை இன்று வெள்ளிக்கிழமை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் நன்றாகப் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

“முதல்வர் அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. நன்றாக அவர் பேசி வருகிறார். சிறப்பு மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர்களின் அறிவுரைகளின் பேரில் சிகிச்சை தரப்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர்களும் ஆலோசனை வழங்கி வருகின்றனர்” என்று அப்போலோ அறிக்கை கூறுகின்றது.

#TamilSchoolmychoice