Home Featured நாடு 8 அடி நீள இராஜநாகத்தை சாதாரணமாக வளைத்துப் பிடிக்கும் இளைஞர் (காணொளி)

8 அடி நீள இராஜநாகத்தை சாதாரணமாக வளைத்துப் பிடிக்கும் இளைஞர் (காணொளி)

1101
0
SHARE
Ad

snakeகோலாலம்பூர் – பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் ஒற்றை ஆளாக ஏறக்குறைய 8 அடி நீள இராஜ நாகத்தை இளைஞர் ஒருவர் வளைத்துப் பிடிக்கும் காணொளி ஒன்று பேஸ்புக்கில் வெளியாகி பலரையும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைய வைத்துள்ளது.

king-cobra2அக்காணொளியுடன் இணைக்கப்பட்டுள்ள தகவலின் படி, இந்த இராஜநாகம் பேராக்கிலுள்ள குபு காஜா என்ற இடத்தில், அங்குள்ள எஸ்டேட் ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை பிடிபட்டுள்ளது.

king-cobraஅக்காணொளியை கீழ்காணும் பேஸ்புக் இணைப்பின் வழியாகக் காணலாம்:

#TamilSchoolmychoice

https://www.facebook.com/sarawakedition/videos/318968155134747/