Home Featured நாடு பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு – 3ஆம் நாள் நிகழ்ச்சிகள்

பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு – 3ஆம் நாள் நிகழ்ச்சிகள்

749
0
SHARE
Ad

200-yr-tamil-kalvi-teachers-conference

சுங்கைப்பட்டாணி – மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வியை முன்னிட்டு, நடைபெற்றுக் கொண்டிருக்கும், பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு, இன்று சனிக்கிழமை மூன்றாவது நாளாகத் தொடர்கின்றது.

மாநாட்டின் அதிகாரபூர்வ திறப்பு விழா இன்று பிற்பகலில் நடைபெறுகின்றது. கல்வி அமைச்சர் மாட்சீர், சுகாதார அமைச்சர் டாக்டர் சுப்ரா, கல்வி துணை அமைச்சர் ப.கமலநாதன் ஆகியோர் திறப்பு விழாவில் சிறப்பு வருகையாளர்களாக கலந்து சிறப்பிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இன்றைய நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:-

200-yr-tamil-kalvi-conf-3rd-day-program-1

200-yr-tamil-kalvi-3rd-day-program-2

200-yr-tamil-kalvi-3rd-day-prog-3

200-yr-tamil-kalvi-conf-3rd-day-prog-4

200-yr-tamil-kalvi-conf-3rd-day-prog-5

200-yr-tamil-kalvi-3rd-day-prog-6

200-yr-tamil-kalvi-conf-3rd-day-prog-7