Tag: தமிழ்ப் பள்ளிகள் வரலாற்று விழா
பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு – 3ஆம் நாள் நிகழ்ச்சிகள்
சுங்கைப்பட்டாணி - மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வியை முன்னிட்டு, நடைபெற்றுக் கொண்டிருக்கும், பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு, இன்று சனிக்கிழமை மூன்றாவது நாளாகத் தொடர்கின்றது.
மாநாட்டின் அதிகாரபூர்வ திறப்பு விழா இன்று பிற்பகலில் நடைபெறுகின்றது....
பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு- 2ஆம் நாள் நிகழ்வுகளின் படச் செய்திகள்!
சுங்கைப்பட்டாணி - இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டின் முதல் அங்கமாக காலை 8.00 மணியளவில், 21-ஆம் நூற்றாண்டில் தமிழ்க் கல்வி என்ற தலைப்பிலான உரைகள் இடம்...
மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி – தமிழில் கையெழுத்திட்ட பிரதமர் நஜிப்!
புத்ரா ஜெயா - மலேசியாவில் தமிழ்க் கல்வி போதிக்கப்படத் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்னும் நீடித்துக் கொண்டிருப்பதைக் கொண்டாடும் விதமாக, மலேசியக் கல்வி அமைச்சு பல்வேறு விதமான நிகழ்ச்சிகளையும், கொண்டாட்டங்களையும் நடத்தி...
மலேசியாவில் ‘வரலாற்று விழா’ – கருணாநிதிக்கு கமலநாதன் அழைப்பு!
சென்னை - மலேசியாவில் முதன் முதலாக பினாங்கில் தமிழ்ப் பள்ளி அமைக்கப்பட்டு - அதன்மூலம் தமிழ்க் கல்வி மலேசியாவில் தொடங்கப்பட்டு - 200 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, மலேசியக் கல்வி அமைச்சும் மற்ற...