Home நாடு பேராக் : சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன் ஆட்சிக் குழு உறுப்பினரானார்

பேராக் : சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன் ஆட்சிக் குழு உறுப்பினரானார்

601
0
SHARE
Ad

ஈப்போ : பேராக் மாநிலத்தில் தேசிய முன்னணியும், பக்காத்தான் ஹாரப்பானும் இணைந்து மாநில அரசாங்கத்தைக் கட்டமைக்கின்றன. இதைத் தொடர்ந்து பதவியேற்கும் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பட்டியலில் ஜசெகவின் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் சிவநேசனும் இடம் பெற்றுள்ளார்.

இன்று காலையில் பேராக் சுல்தான் நஸ்ரின் முய்சுடின் ஷா முன்னிலையில் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

மந்திரி பெசாராக சாரானி முகமட் நேற்று  திங்கட்கிழமை மாலை பதவியேற்றுக் கொண்டார்.