Home Featured தமிழ் நாடு அப்போலோ சென்ற அருண் ஜெட்லி, அமித் ஷா – செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பு!

அப்போலோ சென்ற அருண் ஜெட்லி, அமித் ஷா – செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பு!

753
0
SHARE
Ad

amit-shah-arun-jaitley-759சென்னை – தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிய, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் இன்று புதன்கிழமை சென்னை வந்தனர்.

அப்போலோ மருத்துவமனைக்கு சென்று முதலமைச்சரின் உடல் நிலை குறித்து விசாரித்த அமித்ஷாவும், அருண் ஜெட்லியும் செய்தியாளர்களை சந்திக்க மறுத்துவிட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.