Home Featured தமிழ் நாடு அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

789
0
SHARE
Ad

apollo-hospital-creams-road

சென்னை – மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரையும் தேடி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் மருத்துவமனைக்கு வருபவர்களின் பைகள் கடுமையாகப் பரிசோதிக்கப்படுகின்றன.