அக்காணொளி தற்போது பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் அதிவேகமாகப் பரவி வருகின்றது.
இத்தகவலைக் கூறும் பெண் அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றியவர் என்றும், தனது வேலையை அவர் ராஜினாமா செய்துவிட்டார் என்றும் அக்காணொளியை வெளியிட்ட சேனல் கூறுகின்றது.
எனினும், அந்தக் காணொளி குறித்த உண்மைத் தன்மை உறுதியாகத் தெரியவில்லை.
https://www.youtube.com/watch?v=4Vu8nqzfWFI
Comments