Home Featured நாடு நஜிப் அமைச்சரவையிலிருந்து மூத்த அமைச்சர் பதவி விலகலா?

நஜிப் அமைச்சரவையிலிருந்து மூத்த அமைச்சர் பதவி விலகலா?

666
0
SHARE
Ad

najib

புத்ரா ஜெயா – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ஒருவர் திடீரென பதவி விலகியுள்ளார் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன. இருப்பினும் யார் அந்த அமைச்சர், எதற்காகப் பதவி விலகுகிறார் என்பது போன்ற தகவல்கள் இதுவரை இல்லை!