Home Featured தமிழ் நாடு துரைமுருகன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

துரைமுருகன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

780
0
SHARE
Ad

duraimuruganசென்னை – திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரை முருகன் நெஞ்சுவலி காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கிறார்.

காட்பாடி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

அதன் காரணமாக அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.