Home Tags தென்சீனக் கடல்

Tag: தென்சீனக் கடல்

தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் கப்பலைத் தடுத்த சீனக் கப்பல்

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டு இராணுவத்துக்கு சொந்தமான படகு ஒன்றை சீனாவின் கடலோரக் காவல் கப்பல் தடுத்ததாகவும் அந்தப் படகின் மீது நீரைப் பாய்ச்சி தடுத்ததாகவும் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தென்சீனக் கடலில் தொடர்ந்து...

சீனாவுக்கு எதிராக தென் சீனக் கடலில் இந்தியப் போர்க்கப்பல்

புதுடில்லி : தங்களின் முன்னணி போர்க்கப்பல் ஒன்றை இந்தியக் கடற்படை தென் சீனக் கடலில் நிறுத்தியுள்ளது. சீனாவுக்கு எதிரான இந்தியாவின் மற்றொரு துணிச்சலான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் சில மாதங்களுக்கு முன்னர்...

தென்சீனக் கடலில் அமெரிக்கக் கப்பல்கள் போர் ஒத்திகை

பல நாடுகளுக்கிடையில் இழுபறிப் போட்டியில் சிக்கியிருக்கும் தென் சீனக் கடல் தீவுகள் பகுதியில் அமெரிக்கா தன் பலத்தை சீனாவுக்கு எதிராகக் காட்டத் தொடங்கியிருக்கிறது.

தென் சீனக் கடலில் சீனாவுக்கு உரிமையில்லை” அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பு

ஹேக் (நெதர்லாந்து) - தென்சீனக் கடலில் சீனா நடத்தி வரும் அத்து மீறல், ஸ்பிராட்லி தீவுகள் மீதான உரிமை கோரல்கள் ஆகியவை தொடர்பில் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நெதர்லாந்திலுள்ள ஹேக் நகரிலுள்ள அனைத்துல நீதிமன்றத்தில்...

தென்சீனக் கடல் பகுதியில் பதட்டம் – அமெரிக்க போர்க்கப்பல்கள் அந்தப் பகுதியை நோக்கிச் செல்லத்...

வாஷிங்டன் – விமானந்தாங்கிப் போர்க்கப்பல் ஒன்றையும், மேலும் ஐந்து கப்பல்களையும் தென்சீனக் கடல் பகுதியை நோக்கிச் செல்லுமாறு அமெரிக்க அரசாங்கம் கட்டளையிட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது. தென்சீனக் கடல் பகுதிக்குள் நுழைந்துள்ள,...

ஆசிய விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு: சீனா மறைமுக எச்சரிக்கை!  

பெய்ஜிங், மே 23 - தென் சீனக் கடல் எல்லைப் பிரச்சனைகளில் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு ஆசிய நாடுகள் ஒன்றிணைவது குறித்து, சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்சீனக் கடலில் உள்ள தீவுகளுக்கு...