Home Tags நாகேஸ்வர ராவ்

Tag: நாகேஸ்வர ராவ்

நாகேஸ்வர ராவ் உடலுக்கு இறுதி சடங்கு

சென்னை, ஜன 23- நாகேஸ்வரராவ் உடலுக்கு இன்று மாலை அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடக்கிறது. தமிழ், தெலுங்கில் 1953–ல் வெளியான தேவதாஸ் படத்தில் நடித்து புகழ்பெற்ற நாகேஸ்வரராவ் ஐதராபாத்தில் நேற்று அதிகாலை மரணம்...

தமிழ்ப்பட ரசிகர்கள் மறக்க முடியாத ‘தேவதாஸ்’ – நாகேஸ்வர ராவ்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} ஜனவரி 22 – தெலுங்குப் படவுலகின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து இன்று இந்த பூவுலகை விட்டு மறைந்துவிட்ட நாகேஸ்வர ராவ்,...

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகேஸ்வரராவ் காலமானார்!

ஜனவரி 22 - தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அக்கினேனி நாகேஸ்வரராவ் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 91. கடந்த சில மாதங்களாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர்...

பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவுக்கு புற்றுநோய்!

ஐதராபாத், அக் 22- ‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவரே கூறியுள்ளார். தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும், நடிகர் நாகார்ஜூனாவின் தந்தையுமான அக்கினேனி நாகேஸ்வரராவ்...

90-வது பிறந்த நாள் கொண்டாடும் நாகேஸ்வர ராவின் புதிய பட பூஜை

செப். 20 பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் 90-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவர் நடிக்கும் பட பூஜை சிறப்பாக நடைபெறவுள்ளது. பெயர் சூட்டப்படதாக இந்த படத்தில் நாகேஸ்வர ராவுடன் அவரது...