Home கலை உலகம் 90-வது பிறந்த நாள் கொண்டாடும் நாகேஸ்வர ராவின் புதிய பட பூஜை

90-வது பிறந்த நாள் கொண்டாடும் நாகேஸ்வர ராவின் புதிய பட பூஜை

591
0
SHARE
Ad

செப். 20 பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ் 90-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Akkineni-Nageswara-Rao-bday-22இதையொட்டி, அவர் நடிக்கும் பட பூஜை சிறப்பாக நடைபெறவுள்ளது.

பெயர் சூட்டப்படதாக இந்த படத்தில் நாகேஸ்வர ராவுடன் அவரது மகன் நாகார்ஜுன், பேரன் நாகா சைதன்யா இணைந்து நடிக்கவுள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்த படத்தை தமிழில் ‘அலை’, ‘யாவரும் நலம்’ படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் குமார் இயக்க உள்ளார்.

மற்ற நடிகர்கள் தேர்வு விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

நாகேஸ்வர ராவ் 1924-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி பிறந்தார். தனது 17-வது வயதில் ‘தர்மபத்னி’ என்னும் தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.