Home Tags பறவை காய்ச்சல்

Tag: பறவை காய்ச்சல்

எச்10என்3: சீனாவில் விலங்குகளிடமிருந்து பரவிய புதிய தொற்று பதிவாகியுள்ளது

பெய்ஜிங்: 41 வயது சீன ஆடவர் ஓர் அரிய பறவை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது மிருகத்திடமிருந்து பரவிய முதல் மனித வழக்கு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பது குறித்த விவரங்களை...

எச்5என்8 வகை பறவை காய்ச்சல் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது

பெர்லின்: ஜெர்மனியின் மெக்லென்பர்க் நகரத்தில் ரோஸ்டோக் என்ற இடத்திற்கு அருகே இருக்கும் கோழிப் பண்ணையில் எச்5என்8 வகை பறவை காய்ச்சல் பரவுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக சுமார் 70,000 கோழிகளை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக...

காட்டு பறவைகளிடம் எச்5என்8 நோய்க்கிருமி கண்டுபிடிப்பு- தென்கொரியா எச்சரிக்கை

சியோல்: தென் கொரியாவின் வேளாண் அமைச்சகம் செவ்வாயன்று நாட்டின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள காட்டு பறவைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் பறவைக் காய்ச்சலின் நோய்க்கிருமியான எச்5என்8 விகாரத்தை உறுதிசெய்து, பறவைக் காய்ச்சல் எச்சரிக்கையை...

கிளந்தான் எச்5என்1 எதிரொலி: மலேசிய பறவைக் கூடுகளுக்கு சீனா தற்காலிகத் தடை!

புத்ராஜெயா - கிளந்தானில் எச்5என்1 பறவைக் காய்ச்சல் பரவியிருப்பதைத் தொடர்ந்து, மலேசியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பறவைக் கூடு ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக சமையலுக்குப் பயன்படுத்தும் வகையில் சுத்தீகரிக்கப்பட்ட பறவைக் கூடுகள் மலேசியாவில்...

இந்தியாவிற்கு செல்பவர்களுக்கு பறவைக் காய்ச்சல் தடுப்பு ஊசி!

கோலாலம்பூர், மார்ச் 2 - இந்தியாவிற்கு பயணம் செய்பவர்கள் எச்1என்1 எனப்படும் பறவைக் காய்ச்சலுக்கான தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம்...

சீனாவில் பறவை காய்ச்சல்- பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

பெய்ஜிங், ஏப்ரல்  24- சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஷாங்டாங் மாகாணத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்டவர்களிடம் டாக்டர்கள் ரத்த பரிசோதனை நடத்தினர். அதில் எச் 7 என்...