Home Tags பேராக்

Tag: பேராக்

பேராக் மாநில நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} மே 5 - இன்று நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலின்...

பேராக் மாநில பக்காத்தான் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு

ஈப்போ,ஏப்ரல் 15 – பேராக் மாநிலத்திற்கான பொதுத்தேர்தல் அறிக்கையை பக்காத்தான் இன்று வெளியிட்டது. இது குறித்து பக்காத்தானின் தேர்தல் அறிக்கைக் குழு தலைவர் டாக்டர் கைருதீன் அப்துல் மாலிக் கூறுகையில், “இந்த தேர்தல் அறிக்கை வெறும்...

ஜெலாப்பாங் தொகுதியில் போட்டியிடவில்லை – ஹீ யிட் பூங் அறிவிப்பு

ஈப்போ, ஏப்ரல் 12 –  பொதுத்தேர்தலில் ஜெலாபாங் சட்டமன்ற தொகுதியில், மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று அத்தொகுதியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினரான டத்தோ ஹீ யிட் பூங் (படம்) தெரிவித்துள்ளார். இது குறித்து ஹீ...

பேரா தமிழ்ப் பள்ளிகளுக்கான 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை நிர்வகிக்க தேசிய நிலநிதி கூட்டுறவுடன்...

 ஈப்போ, பிப்.5- பேராக் மாநிலத்திள்ள 134 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கென மாநில அரசு வழங்கியுள்ள 2,000 ஏக்கர் நிலத்தை நிர்வாகம் செய்ய தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்துடன் பேராக் மாநில அரசு பேச்சு...

பேராக்கில் வெடிக்கும் வீடியோ விவகாரம் – கணேசனுக்கு தொகுதி கிடைக்காது?

டிசம்பர் 23 – மலேசிய அரசியலில் வீடியோ விவகாரங்கள் பல கால கட்டங்களில் பலரது அரசியல் வாழ்வையும், அவர்களின் பிரகாசமான அரசியல் எதிர்காலத்தையும் முடித்து வைத்திருக்கின்றது. அந்த வரிசையில் இப்போது ஆகக் கடைசியாக...