Home Tags மரத்தாண்டவர் ஆலயம்

Tag: மரத்தாண்டவர் ஆலயம்

மரத்தாண்டவர் ஆலய விவகாரத்தில் பேருதவி புரிந்த விக்னேஸ்வரனுக்கு நிர்வாகத்தினர் நன்றி

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை (பிப்ரவரி 1) நண்பகலில் கோலாலம்பூரில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய மாரான் ஸ்ரீ மரத்தாண்டவன் ஆலய நிர்வாகத்தினர் ஆலயப் பதிவு இரத்தாகவிருந்த நிலையில் அதற்காகப் போராடிய தங்கள்...

மரத்தாண்டவர் ஆலய சங்கப் பதிவிலாகா பிரச்சனைக்கு விக்னேஸ்வரன் தீர்வு கண்டார்

மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலய நிர்வாகம் சங்கப் பதிவிலாகாவில் எதிர்நோக்கியிருந்த சிக்கலை மஇகா தேசியத் தலைவரும், நாடாளுமன்ற மேலவையின் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தீர்த்து வைப்பதில் உதவிக் கரம் நீட்டியிருக்கிறார். சங்கப் பதிவிலாகா (ஆர்.ஓ.எஸ்) பதிவு விவகாரச் சிக்கலை களைவதற்கு உதவிக்கரம் நீட்டிய விக்னேஸ்வரனுக்கு, ஆலய நிர்வாகத்தின் சார்பாக அதன் கெளரவப் பொருளாளர் டத்தோ க.தமிழ்ச்செல்வன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மாரான் மரத்தாண்டவர் ஆலயத்திற்கு 8 லட்சம் வெள்ளி மானியம் – டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் வழங்கினார்

மாரான், மார்ச்28 – தேசிய முன்னணி அரசாங்கம் தற்போது தமிழ்ப்பள்ளிகளுக்கும், ஆலயங்களுக்கும் நிறைய அளவில் மானியம் வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் மாரான் மரத்தாண்டவர் ஆலயத்திற்கு 8 லட்சம் வெள்ளி...