Tag: மளிகைப் பொருட்கள்
கொழுப்பைக் குறைத்து, உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பார்லிக் கஞ்சி!
மே 27 - மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் பார்லிக் கஞ்சியும் ஒன்று. இது ஒரு அற்புதமான சத்துப்பொருளாக இருக்கிறது. இதற்கு வாற்கோதுமை என்று மற்றொரு பெயரும் உண்டு.
100 கிராம் பார்லி அரிசியில்...
இரும்புச் சத்தை அதிகரிக்கும் சோயா!
மே 22 - உடல் வளர்ச்சிக்குப் புரதம் அவசியம். ஒவ்வொரு நபருக்கும் ஒரு நாளைக்கு ஒவ்வொரு கிலோ கிராம் எடைக்கும் ஒரு கிராம் என்ற விகிதத்தில் புரதம் தேவைப்படுகிறது. நல்ல புரதம் என்று...
சோம்பு தண்ணீர் குடித்தால் உடல் எடையைக் குறைக்கலாம்!
ஏப்ரல் 23 - உடல் எடையைக் குறைக்க பலரும் பல செயல்களைப் பின்பற்றி இருப்பார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்த பாடில்லை. ஆனால் சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல்...
பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பூண்டு!
ஏப்ரல் 21 - சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அதிலும் அந்த பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதனால் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கும்.
குறிப்பாக...
காய்ச்சல், சளி, மூக்கடைப்பை குணமாக்கும் கருஞ்சீரகம்!
ஏப்ரல் 10 - கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகளாக விட்டால் கடுமையான தலைவலி, சளியை நீங்கும். குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன்...
நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும் பெருங்காயம்!
பிப்ரவரி 25 - சமையல் செய்யும்போது வாசனைக்காக பயன்படுத்தும் பெருங்காயத்தில் ஏராளமான மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன. பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது.
மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நரம்புத் தளர்ச்சி குணமாகும் சீரகம்!
டிசம்பர் 12 - உலகின் மிகப் பழமையான மணமூட்டிகளில், அதிக செல்வாக்கு நிறைந்தவைகளுள் சீரகம் மிக முக்கியமானது. பார்க்கும் போது அவ்வளவு வசீகரம் இல்லாமல், அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாய், உலர்வாய் இருக்கும்...
குழந்தைகளுக்கு நரம்பு மண்டலக் குறைபாடுகளை தடுக்கும் பச்சைப் பட்டாணி
டிசம்பர் 9 - பார்வைக்கு மட்டுமின்றி, சமைக்கவும், சுவைக்கவும் அருமையானது பச்சைப் பட்டாணி. எந்த உணவுடனும், கைப்பிடி அளவு பட்டாணி சேர்த்தால் அருமையான சுவைமிகு உணவாக மாறும்.
குழந்தைகளுக்கு கேரட்டையும், பட்டாணியையும் மசித்து கொடுக்கலாம்....
இதயத்துடிப்பை சீராக்கி, ரத்த ஓட்டத்தை சமப்படுத்தும் ஏலக்காய்!
செப்டம்பர் 27 - ஏலக்காய் என்பது இனிப்பு, காரம் என்கிற எவ்வகை உணவுக்கும் மணம் சேர்ப்பதற்குத் தான் பயன்படுகிறது என்று நம்மில் பலர் இது நாள் வரை எண்ணி வந்தோம். இந்தக் கட்டுரையின்...
நரம்புத் தளர்ச்சியை குணமாகும் சீரகம்!
செப்டம்பர் 22 - தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் 'சீரகம்', வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இயற்கை மருந்தாக பல வழிகளில் நமக்கு உபயோகப்படுகிறது.
இத்தாவரத்தின்...