Tag: முஷரப்
நவாஸ் ஷெரிப் ஆட்சியை கலைக்க வேண்டும் – பர்வேஸ் முஷரப்!
இஸ்லாமாபாத், பிப்ரவரி 28 - நவாஸ் ஷெரிப் பாகிஸ்தானை வழிநடத்த முடியாமல் திணறுகிறார். அதனால் அவரின் ஆட்சியை உச்ச நீதிமன்றம் கலைக்க வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி...
பாகிஸ்தானை துண்டாடிய இந்தியாவிற்கு பதிலடி தான் கார்கில் போர் – பர்வேஸ் முஷரப்!
இஸ்லாமாபாத், டிசம்பர் 12 - பாகிஸ்தானை துண்டாடி, வங்கதேசம் என்ற தனி நாட்டை உருவாக்கித் தந்த இந்தியாவுக்கு, பாகிஸ்தான் அளித்த பதிலடிதான் கார்கில் போர் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார்.
1970-களில் பாகிஸ்தானில் சிறுபான்மையின...
தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு ஆளான முஷரப் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அனுமதி!
கராச்சி, ஜூன் 13 - தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு ஆளான பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு நீதிமன்றம் நீக்கியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியளரான முஷரப், அதிபராக...
தேசத்துரோக வழக்கை துபாயில் நடத்த வேண்டும் – முஷரப் மனு தாக்கல்!
இஸ்லமாபாத், மார்ச் 18 - பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியளரான முஷரப், அதிபராக பதவி வகித்தபோது கடந்த 2007–ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனம் செய்திருந்தார். அது தொடர்பாக தற்போது அவர் மீது...
6 மாத வீட்டு சிறை காவலில் இருந்து முஷரப் விடுதலை
இஸ்லாமாபாத், நவ 7- பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் (வயது 69) 6 மாத வீட்டு சிறை காவலில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
2007-ம் ஆண்டு, முஷரப் தனது ஆட்சியின்போது அவசரநிலையை...