Tag: மூலிகைகள்
20 வகையான நோய்களை குணப்படுத்தும் அருகம்புல்!
நவம்பர் 12 - அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன ஆகும். அறுகம்புல் தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்த வல்லது.
மேலும் சிறுநீரகக் கோளாறுகள்,சிறுநீரில்...
சளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை!
செப்டம்பர் 10 - வெற்றிலை வலியைப் போக்கக்கூடியது. வீக்கத்தைத் தணிக்கக் கூடியது. வெற்றிலையை கடுகு எண்ணெய் விட்டு லேசாக வதக்கி வெதுப்பான சூட்டில் மார்பில் பற்றாகக் கட்டிவர மூச்சுத்திணறல் மற்றும் இருமல் குணமாகும்.
ஒரு...
புற்று நோயை குணப்படுத்தும் கற்பூர வள்ளி!
ஆகஸ்ட் 21 - கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். இதனை பல்வேறு நோய்கள் தீர்க்க பயன்படுத்தலாம். கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும்.
இன்று...
ஆஸ்துமா மூட்டுவலியை குணமாக்கும் புதினா!
ஜூலை 9 - வயிற்றுவலி, வயிற்றுக்கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள்காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும்...
ஆண்மை குறைபாட்டை நீக்கும் தொட்டாற்சுருங்கி!
ஜூலை 1 - காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி காந்த சக்தி உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்டு தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும் என்று...
இரத்தமூலம், வயிற்றுப்போக்கை குணமாகும் அத்திக்காய்!
ஜூன் 30 –அத்திப்பழம் வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவற்றை நீக்கும். இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.
அத்திப்பால்...
பன்றிக்காய்ச்சலை குணப்படுத்தும் துளசி!
ஜூன் 28 - உலகை மிரட்டிக் கொண்டிருக்கும் அதி பயங்கர நோய்களுள் பன்றிக்காய்ச்சலும் ஒன்று. இந்தக் காய்ச்சல் மிக வேகமாக பரவும் தன்மை உடையதால் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மக்கள்...
டெங்கு காய்ச்சலை நீக்க நிலவேம்பு கசாயம்!
ஜூன் 18 - பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வாட்டி எடுக்கிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு பல மருத்துவமுறைகளை கையாண்டு வருகின்றனர். இதில் சித்த மருத்துவர்கள் பரிந்துரைப்பது நிலவேம்பு கசாயம்.
இதற்கு பல்வேறு மருத்துவ...
தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்!
ஜூன் 10 – நமது வாழ்கையில் தலைவலி, தலைச்சுற்றல் அடிக்கடி வரும். அப்படி தலைவலி, தலைச்சுற்றல் வந்தால் மருத்துவரிடம் செல்லவே வேண்டாம். இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும்...
கண் நோய்களை நீக்கும் கொத்தமல்லி!
மே 27 - அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. ஒவ்வொருவரின் வீட்டிலும் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் கொத்தமல்லி இலைகளுக்கு என்று தனி இடம் உண்டு.
இந்த...