Home Tags மெர்டேக்கா ஆய்வு

Tag: மெர்டேக்கா ஆய்வு

“இந்தியர்கள் புறக்கணிக்கப்படுகிறோம்” – ஆய்வில் தகவல்

கோலாலம்பூர்: மெர்டேக்கா சென்டர் என்னும் ஆய்வு நிறுவனம் தேசிய அளவில் இளைஞர்களிடையே நடத்திய ஆய்வில், இந்தியர்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக நம்புகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, இணக்கம் ஆகியவை தொடர்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது....

அம்னோவில் மோதலை உண்டாக்க முயற்சி செய்கிறார்கள் – ஹிஷாமுடின் காட்டம்

புத்ராஜெயா, மார்ச் 13 - அடுத்த பிரதமராக தேர்வு பெற தமக்கு அதிக ஆதரவு இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்பின் முடிவுகளை தான் நம்பவில்லை என தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார். இது...

நஜிப்புக்கு எதிராக அதிகளவு அதிருப்தி – கருத்துக்கணிப்பு தகவல்

கோலாலம்பூர், ஏப்ரல் 1 - பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தலைமையிலான அரசாங்கத்தின் மீது நிறைய மலேசியர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளதாக கருத்துக்கணிப்பு கூறுகின்றது. சுதந்திரமான கருத்துக்கணிப்பு மெர்டேக்கா மையம் (independent pollster Merdeka...

நாடு தவறான பாதையில் செல்கிறது – பெரும்பாலான மலேசியர்கள் கருத்து

கோலாலம்பூர், டிச 19 - மெர்டேக்கா மையம் கடந்த டிசம்பர் 4 முதல் 12 ஆம் தேதி வரை நடத்திய ஆய்வில், பெரும்பாலான மலேசியர்கள் நாடு தவறான பாதையில் செல்கிறது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த...