Tag: மேல்முறையீட்டு நீதிமன்றம்
தந்தை பெயரைச் சேர்த்துக் கொள்வதில் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு!
புத்ராஜெயா - முறையாகத் திருமணம் செய்யாத பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகள், தங்களது தந்தையின் பெயரை தங்கள் பெயருடன் சேர்த்துக் கொள்ளலாம் என்ற முக்கியத் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை அறிவித்தது.
இதன் மூலம்...
3 உயர்மட்ட நீதிபதிகளின் பதவிக் காலம் நீட்டிப்பு
புத்ரா ஜெயா – நாட்டின் தலைமை நீதிபதியான துன் அரிபின் ஜக்காரியா, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ரவுஸ் ஷரிப் மற்றும் மலாயாவுக்கான தலைமை நீதிபதி சுல்கிப்ளி அகமட் மகினுடின் ஆகியோரின் பதவிக் காலம்...
திருநங்கைகளுக்கு ஆதரவாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு – ஆண்கள் போன்று உடுத்துவதில் தவறில்லை
புத்ராஜெயா, நவம்பர் 8 – நேற்று மேல் முறையீட்டு நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய திருப்பு முனையான தீர்ப்பின் மூலம் திருநங்கைகளின் குறிப்பாக முஸ்லீம் திருநங்கைகளின் உரிமை நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலான் மாநில இஸ்லாமிய...
முன்னறிவிப்பு இல்லாமல் பேரணி நடத்துவது மலேசிய அரசியலமைப்புக்கு எதிரானது – நீதிமன்றம் தீர்ப்பு
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-language:AR-SA;}
கோலாலம்பூர், ஏப்ரல் 25 - 10 நாட்கள் முன்னதாக காவல் துறையிடம் முறையான முன்னறிவிப்பு இல்லாமல் பேரணியை நடத்துவதற்கு ஒருவரை...