Tag: ராணா கபூர் (யெஸ் வங்கி)
யெஸ் வங்கியின் ராணா கபூர் கைது – மார்ச் 11 வரை தடுப்புக் காவல்
இந்தியாவில் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் யெஸ் வங்கியின் தோற்றுநர் ராணா கபூரை கடந்த இரண்டு நாட்களாக அவரது இல்லத்தில் அதிரடி சோதனை நடத்தி விசாரித்து வந்த அமுலாக்கத் துறை ஞாயிற்றுக்கிழமை காலை அவரைக் கைது செய்துள்ளது.
யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை!
யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.