Tag: ரோஹின்யா
27 தடுப்பு முகாம்கள், 139 சவக்குழிகள் – பெர்லிஸில் தொடரும் மர்மம்!
வாங் கெலியன், மே 27 - பெர்லிஸ் மாநிலம் மற்றும் தாய்லாந்து எல்லைப் பகுதியில் புதிய மனிதக் கடத்தல் முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட குடியேறிகள் பலர் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அண்மையில்...
மலேசிய-தாய்லாந்து எல்லையில் மீண்டும் சவக்குழிகள்!
கோலாலம்பூர், மே 25 - மலேசியா-தாய்லாந்து எல்லையில் மீண்டும் நூற்றுக்கணக்கான சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொலை செய்து புதைக்கப்பட்டவர்கள் ரோஹின்யா குடியேறிகளாக இருக்க அதிக வாய்ப்புள்ளதால், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்கனவே பெரும்...
ரோஹின்யா மக்கள் பினாங்கில் தங்க வைக்கப்படலாம் – காலிட் தகவல்
ஈப்போ, மே 23 - ரோஹின்யா குடியேறிகளுக்கு தற்காலிக தங்குமிடங்கள் பினாங்கு உட்பட வடக்கு மாநிலங்களில் அமைக்கப்படும் என டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் கூறியுள்ளார்.
இது குறித்து இன்னும் இறுதிக்கட்ட முடிவுகள் எடுக்காத...
7000 அகதிகளுக்கு தற்காலிக இடமளிக்க மலேசியா, இந்தோனேசியா ஒப்புதல்!
புத்ராஜெயா, மே 20 - கடலில் தவித்து வரும் சுமார் 7000 அகதிகளுக்குத் தற்காலிக இடமளிக்க மலேசியா, இந்தோனேசியா ஒப்புக் கொண்டுள்ளது.
மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அனிபா அம்மான் கூறுகையில், அகதிகளின் மீள்குடியேற்றம்...
“ரோஹின்யா மக்களுக்கு உதவுவோம்; ஆனால் அனுமதிக்க இயலாது” – ஷாஹிடன்
கோலாலம்பூர், மே 18 - கடல் வழி மார்க்கமாக கள்ளத் தோணிகளில் அழைத்து வரப்பட்டு, நடுகடலில் தவித்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ரோஹின்யா குடிமக்களை, மலேசியா ஏற்றுக்கொள்ள மறுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப்...