Home Tags விஜய் டிவி

Tag: விஜய் டிவி

அன்று அங்கே – இன்று இங்கே அரவிந்த் சுவாமியின் அசத்தல் உருமாற்றம்!

கோலாலம்பூர் - ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நடத்தும் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்றது. நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் ஒரு புறம் இருக்க, கவர்ச்சிகரமாக அங்கே அமர்ந்திருக்கும் அரவிந்த்...

“பத்து வருடங்களாக எப்படி இருந்தேனோ அப்படியே இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது” – ஆனந்த் உருக்கம்!

கோலாலம்பூர் - கடந்த இரண்டு நாட்களாக நட்பு ஊடகங்களில் எழுந்த கடும் விமர்சனங்களுக்குப் பிறகு, விஜய்டிவி சூப்பர் சிங்கர் 5 வெற்றியாளர் ஆனந்த் இப்போது மனம் திறந்து தனது தரப்பு நியாயங்களை பேஸ்புக்கில்...

சூப்பர் சிங்கர் 5 வெற்றியாளர் ஆனந்த் ஏற்கனவே திரைப்படங்களில் பாடியவரா? – புதிய சர்ச்சை!

கோலாலம்பூர் - விஜய்டிவியின் சூப்பர் சிங்கர் 5 இறுதிச்சுற்று கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்று முடிந்து, அதில் அதிக வாக்குகள் பெற்ற ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவுடன் மேடையில் இருந்த...

விஜய் டிவி சரவணன் – மீனாட்சி ஜோடி இரகசியத் திருமணம்!

சென்னை, ஜூலை 9 - விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாகவும் அனைவராலும் விரும்பப்படுகிற வகையிலும் ஓடிக் கொண்டிருக்கின்ற தொடர் சரவணன் மீனாட்சி. இதில் சரவணனாக மிர்ச்சி செந்திலும், மீனாட்சியாக ஸ்ரீஜாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும்...