Home Tags ஷீலா தீட்சித்

Tag: ஷீலா தீட்சித்

ஒரு பக்கம் புறப்படத் தயாராகும் சந்திராயன் – இன்னொரு பக்கம் கவிழத் தயாராக இருக்கும்...

புதுடில்லி - இந்தியாவின் தலைநகரை மையமாகக் கொண்ட டில்லி மாநிலத்தின் முதல்வராகப் பல தவணைகள் பணியாற்றி டில்லியின் உருமாற்றத்திற்குக் காரணமானவர் என வர்ணிக்கப்படும் ஷீலா தீக்‌ஷிட் (படம்) நேற்று சனிக்கிழமை (ஜூலை 20)...

காங்கிரசின் உ.பி.முதல்வர் வேட்பாளர் ஷீலா டிக்‌ஷிட்!

புதுடில்லி - உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், அம்மாநிலத்தின் முதல்வராக ஷீலா டிக்‌‌ஷிட் நியமிக்கப்படுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. டில்லியின் முன்னாள்...

கேரளா ஆளுநர் ஷீலா தீட்சித் திடீர் ராஜினாமா!

திருவனந்தபுரம், ஆகஸ்ட் 27 - கேரள மாநில ஆளுநர் ஷீலா தீட்சித் தன்னுடைய பதவியை இன்று ராஜினாமா செய்தார். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றது முதல் ஆளுநர்கள் மாற்றம்...

கேரள மாநில ஆளுநராக முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் நியமனம்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;}  புதுடில்லி, மார்ச் 5 – இந்திய அரசியல் வட்டாரங்களின் ஆரூடங்களின்படி  கேரள மாநில ஆளுநராக (கவர்னராக) காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த...

கேரள ஆளுநராகிறார் ஷீலா தீட்சித்?

புதுடெல்லி, மார் 5 - கேரள மாநிலத்தின் புதிய ஆளுநராக டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா,...