Home இந்தியா கேரள ஆளுநராகிறார் ஷீலா தீட்சித்?

கேரள ஆளுநராகிறார் ஷீலா தீட்சித்?

539
0
SHARE
Ad

sheila_dikshit_201210231புதுடெல்லி, மார் 5 – கேரள மாநிலத்தின் புதிய ஆளுநராக டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா, சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது