Home Tags ஸ்ரீ இராமலிங்கேசுவரர் ஆலயம்

Tag: ஸ்ரீ இராமலிங்கேசுவரர் ஆலயம்

பங்சார் இராமலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு, பாலகிருஷ்ணன் தலைமையில் புதிய நிர்வாகம் நியமனம்!

கோலாலம்பூர், ஜூன் 15 – கோலாலம்பூரின் பிரபல சிவன் ஆலயங்களில் ஒன்றான பங்சாரிலுள்ள ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு புதிய நிர்வாகம் நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுக் கூட்டம் நடத்தாதது, முறையாக கணக்கறிக்கைகள்  சமர்ப்பிக்காதது...

இராமலிங்கேசுவரர் ஆலயத்தின் தலைவர், பொறுப்பாளர்கள் பதவி விலகவேண்டும்- ஆலய அறங்காவலர் அறைகூவல்!

கோலாலம்பூர், மார்ச் 17 – பங்சார் ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பதிவை, சங்க பதிவகம், ரத்து செய்துள்ளதாக கடந்த சனிக்கிழமை செல்லியலில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. நான்கு ஆண்டுகள் முறையாக ஆண்டுக் கூட்டம்...

118 ஆண்டு பழமை வாய்ந்த பங்சார் ஸ்ரீ இராமலிங்கேசுவரர் ஆலயத்தின் பதிவை சங்கப் பதிவிலாகா...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} கோலாலம்பூர், மார்ச் 15 – 118 ஆண்டுகள் பழமை வாய்ந்த பங்சார் ஸ்ரீ இராமலிங்கேசுவரர் ஆலயத்தின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக...