Home Featured நாடு காஜாங் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த டாக்சி ஓட்டுநர்! (நெகிழ வைக்கும் காணொளி)

காஜாங் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த டாக்சி ஓட்டுநர்! (நெகிழ வைக்கும் காணொளி)

823
0
SHARE
Ad

kajang boyகாஜாங் – காஜாங்கில் சுங்கைச் சுவா பசார் என்ற இடத்தில் இன்று காலை மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 5 வயது சிறுவனை, டேக்சி ஓட்டுநர் ஒருவர் மாலை 5.30 மணியளவில் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

கண்ணீர் மல்க அச்சிறுவனை அப்பெற்றோர் கட்டியணைத்துக் கொண்டு வீட்டிற்குள் கொண்டு சென்றனர். தற்போது சிறுவன் நலமுடன் உள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

மனதை நெகிழ வைக்கும் அந்தக் காணொளி:

#TamilSchoolmychoice

https://www.facebook.com/socialmediaram/videos/10153056397561746/