Home Featured தமிழ் நாடு ஜெயா தொலைக்காட்சி அலுவலகமே தண்ணீரில் மூழ்கியதாம்!

ஜெயா தொலைக்காட்சி அலுவலகமே தண்ணீரில் மூழ்கியதாம்!

1046
0
SHARE
Ad

jaya1சென்னை – சென்னை மழை வெள்ளத்தில் பல்வேறு பகுதிகள் மூழ்கி உள்ள நிலையில், ஜெயா, புதிய தலைமுறை, வேந்தர் ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களின் அலுவலகங்களிலும் நீர் சூழ்ந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதன் காரணமாக குறிப்பிட்ட அந்த தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.