Home இந்தியா அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கடும் மழை

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கடும் மழை

1275
0
SHARE
Ad

tamil nadu-floodசென்னை – தொடர் மழையால் தமிழகம் எங்கும் வெள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கடும் மழை பெய்யும் என வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

சென்னையிலும் கடும் மழை பெய்திருப்பதால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது.

காவல் துறையினரும், பல்வேறு தன்னார்வக் குழுவினரும், அரசு மீட்புக் குழுவினரும் தீவிரமாக வெள்ளி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice