சுங்கை பகாங், சுங்கை தெம்பலிங், சுங்கை கெராத்தோங், சுங்கை பகாங், சுங்கை ரொம்பின் சுங்கை லுயிட் ஆகியவை உள்ளிட்ட ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கிளந்தானின் சுங்கை கோலோக், திரெங்கானுவின் சுங்கை டுங்குன், சுங்கை கெமாமான், ஆகிய ஆறுகளும் கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
மற்ற மாநிலங்களில் உள்ள 23 ஆறுகளிலும் அபாயகரமான அளவில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
சரவாக் மாநிலத்திலும் வெள்ள அபாயம் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Comments