Home Featured கலையுலகம் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருது!

கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருது!

1008
0
SHARE
Ad

Kamalசென்னை – நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சு இந்த விருது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசனின் சிறந்த நடிப்பாற்றலை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.